அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்

Bookmark and Share

அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்

பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பிபாசா பாஷு. ஆனால் இப்போதோ நிலைமையே வேறு என சொல்லலாம். படத்தில் வாய்ப்புகள் இல்லாததால் மார்கெட் டவுன் என்றே சொல்லலாம்.

இதனால் ஷாப் ஓப்பனிங், கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ என தவறாமல் அனைத்திலும் கலந்து கொள்கிறார். மேலும் அவரது கணவர் கரண் சிங்கிற்கும் மார்க்கெட் இல்லை.

இதனால் என்ன வாய்ப்புகள் வந்தாலும் தன் கணவருக்கும் சேர்த்தே சான்ஸ் கேட்கிறாராம். விளம்பரங்களை கூட விடுவதில்லையாம்.

வெளிநாடு அழைத்து சென்றால் கூட தன் கணவரும் வருவார், அவருக்கும் செலவு செய்யுங்க என கேட்கிறாராம்.இதனால் சில முகம் சுளிப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர்!
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions