நெகடீவ் ஹீரோ வேடங்களை தவிர்க்கும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

நெகடீவ் ஹீரோ வேடங்களை தவிர்க்கும் பாபி சிம்ஹா!

சினிமாவில் வில்லனாக நடித்து வந்த பல நடிகர்கள் பின்னர் பிரபல ஹீரோக்களாகியிருக்கின்றனர்.

அந்த வரிசையில்தான் நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவும் தற்போது ஹீரோவாகியிருக்கிறார். அதுவும் ஒரே நேரத்தில் பாம்பு சட்டை, உருமீன், மசாலா படம், இறைவி, கவலை வேண்டாம், பெங்களூர் டேய்ஸ் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே சில டைரக்டர்கள் அவரை நெகடீவ் கதைகளில் நடிக்குமாறும் கதை சொன்னார்களாம். ஆனால், அந்த கதைகள் வித்தியாசமாக இருந்தபோதும், ஹீரோவாக நடித்த படங்களே இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்குள் மீண்டும் நெகடீவ் ஹீரோவாக நடித்தால் வில்லன் இமேஜ் மறுபடியும் தொற்றிக்கொள்ளும் என்று மறுத்து விட்டாராம் பாபி சிம்ஹா.

அதேசமயம், அப்படி தன்னைத்தேடி வரும் நெகடீவ் வேடங்களை தனது நண்பர்களுக்கு திருப்பி விடும் பாபி சிம்ஹா, தற்போதைய நிலவரப்படி தான் நடிக்கும் படங்களில் ஓரிரு நெகடீவ் காட்சிகள்கூட இடம்பெறவே கூடாது என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறாராம்.


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions