செப்டம்பர் இறுதியில் வெளியாகும் புருஸ்லீ!

Bookmark and Share

செப்டம்பர் இறுதியில் வெளியாகும் புருஸ்லீ!

டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா,படங்களை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் “புருஸ்லீ”.

அதாவது ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் முதலானோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

மேலும் காமெடி படமாக உருவாகியுள்ள புரூஸ்லீ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions