சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண்.

இவர்கள் எப்போது இணைந்து புதுப்படம் நடிப்பார்கள் என்று ஏங்கிய ரசிகர்கள் பலர்.

திரிவிக்ரம் இயக்க இருக்கும் புதுப்படத்தில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுப்பராம ரெட்டி கூறுகையில், சிரஞ்சீவியின் கைதி No.150 படத்தை பார்த்த பிறகே மீண்டும் படங்களை தயாரிக்க முடிவு செய்தேன்.

அவரை வைத்து நல்ல படம் கொடுக்க திரிவிக்ரமால் மட்டுமே முடியும் என்பதால் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினேன்.

இந்த படத்தில் பவன் கல்யாண் நடிப்பதும் உறுதியாகியுள்ளது என்றார்.


Post your comment





Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions