மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!

Bookmark and Share

மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!

 தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குண சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கிரேசி மோகன். இவருக்கு திடீரென இன்று நெஞ்சு வலி ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூக வலையாதளங்களில் பேசப்பட்டு வருகிறது.  மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் என்னவென்றால் அவர் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக கூறுகின்றன. உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல என கூறியதாக ஏற்கனவே கூறி இருந்தோம்.

சீரியஸ் கண்டிஷனில் இருந்து வந்த அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions