நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ

Bookmark and Share

நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ

ஒரே படத்திற்கு மட்டும் 385 கோடி வசூல் சாதனை படைத்த ஒரு பாலிவுட் ஹீரோ "நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை" என கூறியது மொத்த இந்திய சினிமா துறையையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தங்கல் (Dangal) பட ஹீரோ அமீர் கான் தான் அது."நான் எந்த படத்தையும் வசூல் ஈட்டும் என எதிர்பார்த்து நடிக்க ஒப்புக்கொள்வதில்லை, என் மனதிற்கு கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்" என கூறியுள்ளார்.

அமீர் கான் நடித்த Dangal படம் தற்போதுவரை 385கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions