தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!

Bookmark and Share

தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது. 

அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம் இந்த போஸ்டர் ஹாலிவுட்டில் வெளியான கில்லிங் கந்தர் பட போஸ்டரின் காப்பி என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இதற்கு தற்போது இந்த போஸ்டரை வடிவமைத்த வின்சி ராஜ் விளக்கமளித்துள்ளார். அதில் அந்த ஹாலிவுட் படத்தின் போஸ்டரை இதுவரை தான் பார்த்ததே இல்லை என்றும் இதுபோன்ற வீண் பழி தன்மீது விழும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions