பெயர் மாறியது எதனால்?

Bookmark and Share

பெயர் மாறியது எதனால்?

புது இயக்குநர் சதிஷ்சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளிவெங்கட், முண்டாசுப்பட்டி முனிஸ்காந்த் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் ஜின். இப்படத்தை இயக்கியதோடு தயாரிக்கவும் செய்துள்ளார் சதிஷ்சந்திரசேகரன்.

தற்போது இப்படம் டார்லிங்-2 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. காரணம் இந்தப்படத்தைப் பார்த்த ஸ்டுடியோகிரின் ஞானவேலுக்குப் படம் பிடித்துப்போனதால், படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்தப்படத்தை பார்க்கும் போது டார்லிங் படத்தை நினைவுபடுத்துகிற மாதிரி இருக்கிறது என்றதால் மேலும் டார்லிங் வெற்றிப்படம் என்பதால் டார்லிங்-2 என்று பெயர் வைத்தால் உடனடியாகக் கவனம் கிடைக்கும் என்று அவர் படத்தின் பெயரை டார்லிங்-2 என்று மாற்றிவிட்டார்களாம்.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions