3 வேளை சாப்பிடுறோம் ஆனா ஒன்னும் பண்ண முடியலயே - டிடி வேதனை

Bookmark and Share

3 வேளை சாப்பிடுறோம் ஆனா ஒன்னும் பண்ண முடியலயே - டிடி வேதனை

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி.

தற்போது தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் கூட நடித்து வருகிறார். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் 3 வேளை சாப்பிடுறோம் ஆனா இவர்களுக்காக ஒன்னும் பண்ண முடியலையே, முதலமைச்சரும், பிரதமரும் தமிழக விவசாயிகளை காக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஜீ.வி. பிரகாஷும் தன்னுடைய பக்கத்தில் இதுகுறித்து பேசியிருந்தார்.

 


Post your comment





Related News
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!
என் சினிமா வாழ்க்கை நாசமாக இவரே காரணம் - அதிர்ச்சி தகவலை சொன்ன சமீரா ரெட்டி.!
மீண்டும் ரீமேக் ஆகும் அர்ஜுன் ரெட்டி - என்னப்பா லிஸ்ட் போயிட்டே இருக்கு!
ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன? வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions