வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட டிடி!

Bookmark and Share

வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட டிடி!

இனி திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று புதிதாக ஒரு சட்டம் கொண்டுவந்தது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் ஒருசில திரை பிரபலங்களும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஆனால் தொகுப்பாளர் டிடியோ, இந்த அறிவிப்பை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். பின் டிடியின் இந்த கருத்துக்கு எதிராக ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions