தீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா

Bookmark and Share

தீபிகாவை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸி பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது.

உலகின் செக்ஸியான ஆசிய பெண் விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார். இந்த விருதிற்கான போட்டியில், பிரியங்கா 53 சதவீத ஓட்டுகளையும், தீபிகா படுகோனே 35 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions