கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!

Bookmark and Share

கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தீபிகா படுகோன், இவர் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு இந்த வருட இறுதியில் ஸ்விட்சர்லாந்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தீபிகா படுகோனே தன்னுடைய திருமணத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த பேட்டியில் திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமத்திற்கு பின்னரும் working wife ஆகவோ அல்லது working mother ஆகவோ தான் இருக்கேன்.

வேலை செய்யாமல் என்னால் இருக்க முடியாது, அப்படி இருந்தால் என்னுடன் இருப்பவர்களுக்கு தான் பைத்தியம் பிடித்து விடும் என கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என தீபிகா படுகோன் கூறியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர்!
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions