தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!

Bookmark and Share

தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள வரலாற்று படமான பத்மாவதி படத்திற்கு பல தரப்பு அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென தொடரப்பட்ட வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதனையடுத்து தீபிகாவும் படம் நிச்சயம் வெளியாகும், படம் ரிலீஸ் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தது மேலும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு அமைப்பினர் படம் ரிலீஸ் ஆனால் தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் எனவும் மற்றொரு அமைப்பினர் தீபிகாவின் தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ரூ 5 கோடி தரப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

 இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தொடர்ந்து தீபிகாவிற்கு கொலை மிரட்டல்கள் வந்து கண்டு இருப்பதால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions