சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்

Bookmark and Share

சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார். ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இந்த விழாவில் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு மஹெர்ஷலா அலி, தேவ் படடேல் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த விருதை மஹெர்ஷாலா அலி தட்டிச் சென்றார்.

இதனால் அந்த வாய்ப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் இழந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்தவர் தேவ் படேல் ஆவார். லயன் என்ற படத்தில் துணை நடிகராக நடித்ததற்காக இவரது பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions