தெறி பட விவகாரம்- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி

Bookmark and Share

தெறி பட விவகாரம்- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி

தெறி படம் நேற்று தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளில் வெளிவந்தது. இதில் செங்கற்பட்டில் மட்டும் 60 திரையரங்கில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அந்த 60 திரையரங்குகளுக்கும் இனி எந்த முன்னணி நடிகர்களின் படங்களையும் தரப்போவதில்லை என தாணு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தற்போது இதற்கு பதிலடி தரும் விதமாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை..

 

 


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions