வைரமுத்துவின் கபாலி சர்ச்சை கருத்துக்கு தாணுவின் பதிலடி!

Bookmark and Share

வைரமுத்துவின் கபாலி சர்ச்சை கருத்துக்கு தாணுவின் பதிலடி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் இந்திய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் வைரமுத்துவோ இப்படம் தோல்வி அடைந்ததாக மேடையிலேயே கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள தயாரிப்பாளர் தாணு, ” அவருக்கு பாட்டெழுத வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பார், வாய்ப்புத் தராததால் இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இந்திய திரையுலகமே இதுவரை பார்க்காத ஒரு வரலாற்று வெற்றியை கபாலி செய்திருப்பதுதான் நிஜம்” என்றார்.

 


Post your comment





Related News
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!
ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions