அடுத்தடுத்து 3 படம் ரிலீஸ் – தனுஷின் அதிரடி பிளான்!

Bookmark and Share

அடுத்தடுத்து 3 படம் ரிலீஸ் – தனுஷின் அதிரடி பிளான்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தங்கமகன். அந்த படம் தனுஷுக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதையடுத்து தொடரி, கொடி படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். பிரபுசாலமன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள தொடரி ஜூன் மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது.

மேலும், அந்த படத்திற்கு பிறகு கொடி படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தை ஜூலையில் வெளியிட போகிறார்களாம். அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் அல்லது அக்டோபரில் திரைக்கு வருகிறதாம். ஆகமொத்தம் இந்த வருடம் தனுஷ் நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வருகிறது.

 


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions