அரசியல்வாதியாகும் தனுஷ்?

Bookmark and Share

அரசியல்வாதியாகும் தனுஷ்?

பிரபு சாலமன் படத்தில் பிசியாக நடித்து வரும் தனுஷ் இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பொலிட்டிக்கல் திரில்லர் கதையில் நடிக்கவுள்ளார். இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 

அண்ணன், தம்பியாக நடிக்கும் தனுஷ், இதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக தெரிகிறது. அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி லோக்கல் ரவுடியாகவும் நடிக்கப் போவதாக செய்திகள் பரவியுள்ளது. 

இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார். அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனை அணுகியுள்ளனர். 
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளார்.

டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு முடித்துவிடவும் முடிவு செய்துள்ளனர். இதுதவிர, வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions