கொடி படத்தின் சுவாரஸ்யத்தை கூறிய தனுஷ்!

Bookmark and Share

கொடி படத்தின் சுவாரஸ்யத்தை கூறிய தனுஷ்!

எதிர்நீச்சல், காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று பொள்ளாச்சியில் தொடங்குகிறது. தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ஷாம்லி ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில் இப்படத்துக்கு தற்காலிகமாக மட்டுமே கொடி எனும் தலைப்பு சூட்டப்பட்டிருப்பதாகவும் வேறொரு நல்ல தலைப்பு கிடைக்கும் பச்சத்தில் பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் தனுஷ் கூறியுள்ளார். 

மேலும் இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனக்கு தந்தையாக நடிக்கவில்லை என்றும் மாறாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions