மீடியா மீது தனுஷுக்கு என்ன கோபம்!

Bookmark and Share

மீடியா மீது தனுஷுக்கு என்ன கோபம்!

தனுஷ் நடித்து வெளியாகியுள்ள மாரி படம் பார்த்து கொந்தளிக்கிறாக்ள் மீடியாக்காரர்கள். குறிப்பாக விஷூவல் மீடியாக்காரர்கள் இதை விடக்கூடாது என்று தீவிரமாக இருக்கிறார்கள்.

படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜய் ஜேசுதாசின் ஆட்கள் சந்தனமரம் கடத்துவதாக அறிந்து அதைக் கையும்களவுமாக ரவுடி தனுஷ் பிடித்து பகிரங்கப் படுத்துவது போன்ற காட்சி வரும் அப்போது திமுதிமு வென மீடியாக்காரர்கள் வீடியோ கேமராக்களுடன் அங்கு வருவார்கள்.

அப்போது ரவுடி மாரியாக இருக்கும் தனுஷ், கும்பலாக வராதீங்க ஒவ்வொருத்தனா வந்து எடுங்கடா என்று ஊடகங்களிடம் கூறுவார்.

இந்த ஒரு காட்சிதான் மீடியா கொந்தளிக்கக் காரணம். மாரி கேரக்டருக்கும் பொருத்தமில்லாத வசனம் அது. இந்த வசனத்தை வைத்து மீடியாவை இவ்வளவு கேவலமாகச் சீண்ட யார் காரணம் தனுஷா? அல்லது மூன்றாவது படம் வருவதற்குள் அரைத்தமாவு கதையை அரைவேக்காட்டுப் படமாக எடுத்துள்ள பாலாஜிமோகனா என்று கொதிக்கிறார்கள். இதை லேசுல விட மாட்டோம் என்கிற அவர்களது கோபத்தில் சூடு பறக்கிறது.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions