கிம் காதர்ஷியானுடன் ஜோடி சேரும் தனுஷ்...

Bookmark and Share

கிம் காதர்ஷியானுடன் ஜோடி சேரும் தனுஷ்...

சர்ச்சையை ஏற்படுத்தும் கதையமைப்பிலான படங்களை தேர்வு செய்து பிரபலமடைந்த இயக்குநர் பைசல் சயீப்பின் இயக்கத்தி்ல், கவர்ச்சி நடிகை கிம் காதர்ஷியாவிற்கு ஜோடியாக, தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அதன் பின், திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து, ஒய் திஸ் கொலைவெறி படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்த தனுஷ்,ராஞ்சனா படத்தின் மூலம், பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

இயக்குநர் பைசல் சயீப்பின் இயக்கத்தில், தி அடல்ட்ஸ் ஒன்லி படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாக உள்ளது. மூன்று மொழிகளிலும், கிம் காதர்ஷியான் நடிக்க இருப்பதாகவும், அந்தந்த மொழிகளில் முன்னணியில் உள்ள நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் பைசல் திட்டமிட்டுள்ளார்.

அனேகன் படத்தின் மூலம், தேசிய அளவில் பிரபலமடைந்த நடிகர் தனுஷ், தி அடல்ட்ஸ் ஒன்லியின் தமிழ் பதிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions