தனுஷ் பட நாயகிக்கு குவியும் பட வாய்ப்புகள்!

Bookmark and Share

தனுஷ் பட நாயகிக்கு குவியும் பட வாய்ப்புகள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள மேகா ஆகாஷ் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் குவிகிறதாம். எனினும் தனுஷ் படம் வெளியான பிறகே மற்ற படங்களில் கவனம் செலுத்தவேண்டும் என அவர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளாராம்.

 


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions