ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!

Bookmark and Share

ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!

சினிமாவில் சகலகலா வல்லவனாக இருக்கும் தனுஷும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் தீவிர ரசிகராம். இந்த சீரிஸ் தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தனுஷ் உருக்கமாக டிவீட் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

சினிமாவில் சகலகலா வல்லவனாக இருக்கும் தனுஷும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் தீவிர ரசிகராம். இந்த சீரிஸ் தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தனுஷ் உருக்கமாக டிவீட் செய்துள்ளார்.

அதில் ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது என்றும் தனுஷ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.இந்நிலையில் இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் கூடிய விரைவில் தமிழில் வெளியாகிறது. இப்படத்திற்கு பக்கிரி என பெயர் வைத்துள்ளனர். இப்படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.


Post your comment





Related News
லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions