மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?

Bookmark and Share

மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?

மற்றவர்களின் திறமையை கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். தனுஷ் பொதுவாக ஒருவரது திறமையை கண்டாலே அவர்களை நேரிலோ அல்லது டுவிட்டர் மூலமாகவோ அணுகி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.

அப்படிப்பட்ட தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா புதிய முயற்சிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதாவது ஐஸ்வர்யா “Standing On An Apple Box” என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதற்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்கவில்லையாம். எனவே அவரை பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions