சோனமா? காஜலா? குழப்பத்தில் தனுஷ்!

Bookmark and Share

சோனமா? காஜலா? குழப்பத்தில் தனுஷ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டுவந்தது.

ஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் எனவும் ராஞ்சனா ஹிந்தி படத்தில் நடித்த சோனம் கபூரே இந்த படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் எனவும் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions