மீண்டும் ஜோடி சேரும் தனுஷ்-காஜல் அகர்வால்!

Bookmark and Share

மீண்டும் ஜோடி சேரும் தனுஷ்-காஜல் அகர்வால்!

மாரி படத்தை தொடர்ந்து தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரவுள்ளார் காஜல் அகர்வால்.

அதாவது செளந்தர்யா ரஜினி இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கும் தனுஷ், இந்த படத்தில் ராஞ்ஜனா படத்தில் தன்னுடன் நடித்த இந்தி நடிகை சோனம் கபூரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் கமர்சியல் கருதி, அவருக்கு பதிலாக காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions