தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா

Bookmark and Share

தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா

கொடி தனுஷ், காஸ்மோர கார்த்தியுடன் தீபாவளி ரிலீஸில் மோதும் நதியா நடித்த “திரைக்கு வராத கதை”.

மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய “திரைக்கு வராத கதை” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நதியா, இனியா, ஈடன், கோவை சரளா நடித்த இந்த திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லாமல் படமாக்கப்பட்டது.

MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக கே.மணிகண்டன் தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions