தனுஷின் தொடரி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!

Bookmark and Share

தனுஷின் தொடரி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் புதிய படத்துக்கு தொடரி என பெயர் வைத்து அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ரிலீஸ் செய்தனர்.

இதில் என்ன பிரச்சனை என்றால், உண்மையில் தொடரி என்ற வார்த்தை தமிழ் அகராதியிலேயே இல்லையாம். எனவே கெத்து படத்தை போல இந்த படத்துக்கும் வரி விலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions