கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து இழுத்த பிரபல நடிகர்!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து இழுத்த பிரபல நடிகர்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படம் நாளை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முதல்முறையாக இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தில் இவரது தலைமுடியை வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் பிடித்து இழுப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். தனக்கு வலிக்கும் என்று தெரிந்தும் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இதில் ரியலாக நடித்தாராம் கீர்த்தி சுரேஷ்.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions