மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்

Bookmark and Share

மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்

2015-ல் தனுஷ்- பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம் மாரி.அப்படத்தை தொடர்ந்து தற்போது மாரி-2 வின் கதை ரெடி என்று தனுஷ் கூறிவுள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் “மாறி-2 படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜிமோகன் என்னிடம் ஒப்படைத்து விட்டார்” என்று கூறிஉள்ளார்.

மேலும் தற்போது “பவர்பாண்டி” படத்தை இயக்கி வரும் தனுஷ் அதை தொடர்ந்து தனது மச்சினிச்சி சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி-2 விலும் நடித்து வருகிறார்.எனவே அதை முடித்து விட்டு மாரி-2 வில் இணைவார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions