தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

Bookmark and Share

தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் முடிந்த கையோடு பத்து நாட்கள் ஓய்வு எடுக்கும் தனுஷ் ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

இந்த படம் போக ஆகஸ்ட் மாதம் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கருப்பாக குண்டாக ஒரு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறார்களாம். கதைக்கு தேவையான நடிகை என்பதால் அவர் கிடைக்கும் வரை படப்பிடிப்பையே துவங்க போவதில்லையாம்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்
2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !
இணையத்தில் மாரி முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!
ஹீரோவான மாரி பட வில்லன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions