இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்

Bookmark and Share

இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்

பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில் இருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் வைபவ், பிரியாவை வைத்து மேயாத மான் என்ற படத்தை இயக்கியவர் ரத்னகுமார்.

இவரின் அடுத்த படத்தின் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை வெண்டர்பார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions