தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் கூடிய விரைவில் தமிழில் வெளியாகிறது. இப்படத்திற்கு பக்கிரி என பெயர் வைத்துள்ளனர்தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும்,

வசீகர தோற்றமும் வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.இந்நிலையில் இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் கூடிய விரைவில் தமிழில் வெளியாகிறது. இப்படத்திற்கு பக்கிரி என பெயர் வைத்துள்ளனர்.


Post your comment





Related News
தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
அஜித்தை கவர்ந்த படம்
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions