தர்மதுரையின் இரண்டு வார வசூல் விவரம் – விஜய் சேதுபதியின் உச்சம்

Bookmark and Share

தர்மதுரையின் இரண்டு வார வசூல் விவரம் – விஜய் சேதுபதியின் உச்சம்

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் வார முடிவில் இப்படம் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதன்மூலம் விஜய் சேதுபதியின் ஹிட் படங்களின் வரிசையில் இப்படம் இணைந்துள்ளதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படம் இரண்டு வாரங்களில் ரூ. 17 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாம். விஜய் சேதுபதி கேரியரில் இதுதான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா?
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions