மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம்!

Bookmark and Share

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம்!

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா காய்ச்சலும், நெஞ்சு எரிச்சலும் ஏற்பட்டது.

மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து, இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தனர். இந்த நிலையில், 93 வயது நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் இன்னும் 4 நாட்களுக்கு ஆஸ்பத்திரியில் இருப்பார் என்றும் டாக்டர் ஜலீல் பார்கர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions