துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்

Bookmark and Share

துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்

சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிக பாராட்டை பெற்ற படம் துருவங்கள் 16. கார்த்திக் நரேன் இயக்கியிருந்த இந்த படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதை இயக்குனரே தன் முகநூல் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

ஒரு பிரபல நடிகர் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் அதை தானே இயக்கவுள்ளதாகவும், நரகாசூரன் படத்தை முடித்தபிறகு துருருவங்கள் 16 ஹிந்தி ரீமேக் துவங்கும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு... பார்த்தவர்கள் பாராட்டு!
90 நாட்களில் சிம்புவின் சாதனை என்ன தெரியுமா?
‘துருவங்கள் பதினாறு’ வெற்றியால் தேசிய விருது பெறும் ஆர்வம் வந்திருக்கிறது: ரகுமான்
ஹிட்டான படம், கடுப்பான நடிகர்! இப்படியா செய்வீங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions