தில் தடக்னே டூ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Bookmark and Share

தில் தடக்னே டூ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஜோயா அக்தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடித்துள்ள தில் தடக்னே டூ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் கேசுவல் லுக்கில் ரன்வீர் சிங், பர்ஸ்ட் லுக்கில் காட்சி தருகிறார்.

பஞ்சாபி குடும்பம் ஒன்று, பிரமாண்ட கப்பலில், மத்திய தரைக்கடல் நாடுகளில் பயணம் செய்யும்போது அவர்கள் சந்திக்கும் காட்சிகளே, இப்படத்தின் மையக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
இசையமைப்பாளருடன் நெருக்கம் - காதல் வலையில் மடோனா செபாஸ்டின்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions