பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்

Bookmark and Share

பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்

MeToo என்ற விவகாரத்தில் 2017ம் ஆண்டு சிக்கியவர் இயக்குனர் ஆர்க்ய பாஸு.

அதில் இருந்து கடுமையான மன வருத்தத்தில் இருந்த அவர் குடும்பத்தின் உதவியோடு கவுன்சலிங் எல்லாம் சென்றுள்ளார்.

சினிமாவில் படம் எடிட் செய்வது சின்ன சின்ன வேலைகளை செய்துவந்த அவர் திடீரென்று தன்னுடைய வீட்டில் மார்ச் 1ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

நன்றாக இருந்த அவர் திடீரென்று இப்படி செய்தது அவரது குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 


Post your comment





Related News
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions