த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்

Bookmark and Share

த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேசன் எனும் ஹாலிவுட் படம், ஜூலை 31ம் தேதி வெளியாவதாக இருந்தது. மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கும் அந்நாளில் வெளியாக இருந்தது.

அஜய் தேவ்கன் நடித்துள்ள த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக் படத்துடனான மோதலை தவிர்க்கும் பொருட்டு, மிஷன் இம்பாஸிபிள்- ரோக் நேசன் படத்தின் ரிலீஸ், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு படங்களையும், ஒரே நிறுவனம் இந்தியாவில் வெளியிடுவதால், நஷ்டத்தை தவிர்க்கும் பொருட்டே, ஹாலிவுட் படத்தை ஒரு வாரம் கழித்து வெளியிடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions