என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்

Bookmark and Share

என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.

இதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது. ஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.

அதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே? என்று கூறினார்களாம். அதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions