எந்திரன் 2-ல் ரஜினிக்கு இணையான வேடத்தில் அக்‌ஷய்குமார் மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!

Bookmark and Share

எந்திரன் 2-ல் ரஜினிக்கு இணையான வேடத்தில் அக்‌ஷய்குமார் மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. 

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 

இப்படத்தில் வில்லன் வேடத்துக்கு அர்னால்டு தேர்வாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடையவைத்துள்ளது. 

அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் டுவிட்டரில் #AkshayInRobot2 என்ற ஹெஷ் டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் முதல் இடத்திற்கு கொண்டுவந்தனர். இந்த வாய்ப்பை கொடுத்தற்காக பல ரசிகர்கள் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த சில ரசிகர்கள் “ சங்கர், அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் எந்திரன் 2 உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions