எழில்- உதயநிதி கூட்டணியில் ரெஜினா!

Bookmark and Share

எழில்- உதயநிதி கூட்டணியில் ரெஜினா!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து எழில் தற்போது உதயநிதியை வைத்து படம் எடுக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கவுள்ளார் மேலும் சிருஷ்டி டாங்கேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் .

இப்படத்தில் உதயநிதிக்கு நண்பனாக சூரியும் இசையமைப்பாளராக இமானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions