தமிழில் வெளிவருகிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ்-7

Bookmark and Share

தமிழில் வெளிவருகிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ்-7

ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 பாகங்கள் வந்து விட்டது. தற்போது 7வது பாகம் வர இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 2ந் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. யுனிவர்செல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முந்தைய பாகங்களில் ஹீரோவாக நடித்து வந்த பால் வாக்கர், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கார் விபத்தில் இறந்து விட்டதால், கதையில் சில மாற்றங்களை செய்து எடுத்திருக்கிறார்கள்.

வின் டீசல், ட்வைன் ஜான்சன், மைக்கேல் ராட்ரிகுவைஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வான் இயக்கி உள்ளார். படத்தின் தமிழாக்க பணிகள் மும்பையில் நடந்து வருகிறது.


Post your comment





Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்
கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions