நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?

Bookmark and Share

நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?

நாளை மொத்தம் 5 படங்கள் மோதி கொள்ள உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது வெளியாகி விடும். சில சமயங்களில் இதன் எண்ணிக்கையும் அதிகமாகும்.

அப்படி இந்த வாரமும் மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளன. இவைகளின் எந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும். வசூலை குவியும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

நாளை ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்

1. பூமராங்
2. பொட்டு
3. ஸ்பாட்
4. கபிலவஸ்து
5. சத்ரு

இதில் அதர்வாவின் பூமராங் திரைப்படம் நதி நீர் இணைப்பு குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது.

இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

 


Post your comment





Related News
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions