5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!

Bookmark and Share

5 நாளில், ரூ.50 கோடி வசூலித்த கப்பார் இஸ் பேக்!

தமிழில், விஜயகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் ரமணா. இப்படம் இந்தியில் அக்ஷ்ய் குமார் நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், முதல்நாளில் ரூ.13.05 கோடி வசூலித்தது. தொடர்ந்து முதல் ஐந்து நாட்களில் ரூ.51.16 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

2015ம் ஆண்டில் அதிகம் வசூலித்த படமாக கப்பார் இஸ் பேக் திகழ்கிறது. தொடர்ந்து வார நாட்கள் தவிர்த்து விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம் வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
தெலுங்கில் அஜித்தின் விஸ்வாசம் பட நிலைமை!
புல்வாமா தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் பாடகர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிய படக்குழு!
500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்! வறுமையால் வந்த சோகம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
200 கோடி கிளப்பில் இணைந்த விஸ்வாசம் – மிரள வைத்த வசூல் வேட்டை!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions