மாணவிகளால் மனம் மாறிய கானாபாலா

Bookmark and Share

மாணவிகளால் மனம் மாறிய கானாபாலா

சமீப காலமாக வரும் படங்களில் கானாபாலாவின் பாடல் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். இந்த பாடல்களில் பெண்களை கலாய்த்து அதிகமான பாடல்கள் வந்துள்ளது.

இதனால் ஒரு படவிழாவில் கல்லூரி பெண்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் பாலா மேடையில் பேசிவிட்டு வெளியே வந்த போது சார் நீங்க ஏன் பெண்களை கிண்டல் செய்து அதிகமாக பாடுறீங்க.

பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்று விளையாட்டாக கேட்டுள்ளனர். இதற்கு ஸாரிம்மா இனிமேல் உங்களை உயர்வாகவே பாடுகிறேன் என்றாராம்.

அந்த நிகழ்வுக்கு பிறகு தன்னுடைய பாடலில் எந்தளவுக்கு முற்போக்கு கருத்துக்களை சொல்ல முடியுமே அதை சொல்லப் போகிறேன். இப்போது ஒரு சாராயப்பாடலில் அப்படி குடிச்சா புள்ளையும் குடிக்கணுமா வேண்டாம் குடி நீ நல்லா படி என்று மாற்றி எழுதியுள்ளார் பாலா.


Post your comment





Related News
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions