இருட்டு அறையில் முரட்டு படத்தின் 3 நாயகிகள் யார் தெரியுமா?

Bookmark and Share

இருட்டு அறையில் முரட்டு படத்தின் 3 நாயகிகள் யார் தெரியுமா?

பி சந்தோஷ் ஜெயகுமார் இயக்கதில் கெளதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி நடிப்பில் உருவாகி இருந்த அடலன்ட் காமெடி படமான ஹரஹர மகா தேவகி படம் வெற்றி அடைந்தது.

இதனையடுத்து தற்போது கெளதம் கார்த்திக் இதே கூட்டணியுடன் உருவாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்தது வருகிறது.

இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருபதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்நிலையில் தற்போது அது யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

சந்தானத்துடன் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions