கௌதம் மேனனின் பிரம்மாண்ட படைப்பின் ரிலீஸ் குறித்த சூப்பர் தகவல்!

Bookmark and Share

கௌதம் மேனனின் பிரம்மாண்ட படைப்பின் ரிலீஸ் குறித்த சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் தனக்கெனஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களை ஆரம்பித்து கிடப்பில் போட்டிருக்கும் கௌதம், இதே வேளையில் வலைத் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகி வரும் இந்த வலைதொடரில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த வலைத்தொடர் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகிவிடும். சோனி லைவ் எனும் தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
சிம்பு 45 குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம விருந்து!
என்ன நடந்தாலும் எங்க ஷூட்டிங் நிக்காது – சிம்புவுடன் சேர்ந்து மாஸ் காட்டும் கௌதம் கார்த்திக்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
நித்யா மேனனின் திடீர் முடிவு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions