கௌதம் மேனன் – ஜெயம்ரவி இணையும் துருவ நட்சத்திரம்!

Bookmark and Share

கௌதம் மேனன் – ஜெயம்ரவி இணையும் துருவ நட்சத்திரம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பூஜை போட்ட ஒருசில நாட்களிலேயே கைவிடப்பட்டது. அதன்பின் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படங்களில் பிஸியான கௌதம், துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தொடங்காமலே இருந்தால்.

இந்நிலையில் தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன் – ‘ஜெயம்’ ரவி கூட்டணி முதல்முறையாக இணையபோவதாக ஒரு தகவல் வெளியானது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து துருவ நட்சத்திரம் படத்தை தொடங்கபோவதாக அறிவித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions