மூன்றாவது முறையாக சிம்புவுடன் இணையும் கௌதம்!

Bookmark and Share

மூன்றாவது முறையாக சிம்புவுடன் இணையும் கௌதம்!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இதன் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கௌதம் இயக்கும் அடுத்த படத்திலும் சிம்புதான் ஹீரோவாக நடிப்பாராம். இதில் 4 மாநிலத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இதை சமீபத்திய பேட்டியில் சிம்புவே உறுதிசெய்துள்ளார். ஹீரோயின்களாக அனுஷ்கா, தமன்னா, மஞ்சிமா ஆகியோர் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.


Post your comment

Related News
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions